கல்வி வெளியீட்டுத்திணைக்களம். கொழும்பு: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்லை, 1ஆவது பதிப்பு, 2015. (ஹோமகம: சவிந்த கிராப்பிக்ஸ் சிஸ்டம்ஸ், இல. 145, UDA Industrial Estate,கட்டுவான வீதி). x, 417 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21×15 சமீ., ISDN: 978-955-25-0019-0. வணிகத்துறைக்கான மும்மொழிக் கலைச்சொற்றொகுதி (Technical Terms in the Commerce Stream: English-Sinhala-Tamil). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65489).
12256 – மேதின வரலாறும் அதன் போதனைகளும்.
வீ.எல்.பெரைரா (பொதுச் செயலாளர்). கொழும்பு 12: மலையக இளைஞர் பேரவை, 74. 2/1, டாம் வீதி, 1வது பதிப்பு, மே 1978. (அச்சக விபரம் தரப்படவில்லை). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×13.5