14395 இனிக்கும் இல்லறம்.

வெற்றிவேல் விநாயகமூர்த்தி. சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம்இ தபால் பெட்டி எண் 1447இ 7(ப.எண் 4)இ தணிகாசலம் சாலைஇ தியாகராய நகர்இ 1வது பதிப்புஇ 2005. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). ஒiஎஇ 170 பக்கம்இ விலை: இந்திய ரூபா 200.00இ அளவு: 18.5×12.5 சமீ. ஆறு பகுதிகளில் வகுத்துத் தரப்பட்டுள்ள ஆசிரியரின் வாழ்வியல் கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. பகுதி -1இல் திருமணமும் எட்டுவகைத் திருமணங்களும்இ ஆதன சீதனம்இ காதல் திருமணம்இ தரகர் திருமணம்இ தேன்நிலவுத் திருமணம்இ திருமணம் மணக்கச் சில போதனைகள்இ அழகு வடிவழகு ஆகிய கட்டுரைகளும்இ பகுதி -2இல் இலக்கிய இல்லறவின்பம்இ அழகுறுப்பு ஆறிரண்டுஇ தூக்கம் துரத்தும் ஊக்கம்இ வாய்த் தேன் அமுது ஆகிய கட்டுரைகளும்இ பகுதி -3இல் இல்லற இறைவின்ப இரகசியம்இ தேக-மனோ தத்துவக் கலைஇ ஆண்-பெண் குறிகள் தாரதம்மியம்இ குடும்பத்திட்டம் நான்குஇ மாதத் தீட்டும் கருவும் பூப்படைதலும்இ புணர்ச்சிக்கு உணர்ச்சியூட்டும் கால-நேரங்கள் ஆகிய கட்டுரைகளும்இ பகுதி -4 இல் மக்கட்பேறுஇ குமரப் பருவக் கோளாறுகள்இ திருமணப் பருவம்இ புத்தி வந்த கதையொன்றுஇ முதுமைப் பருவம் ஆகிய கட்டுரைகளும்இ பகுதி -5இல் தாலிஇ மனைவிக்கு மனைஇ திருமணவொழுங்குஇ பெண்களின் நான்கு வகைஇ காமம் பொல்லாததுஇ நட்புக்கே முதலிடம்இ படிப்பினை இலக்கியம்இ சந்தர்ப்பம் செய்யும் சதிஇ கருத்தடைச் சாதனம்இ உச்சகட்ட உடலுறவின்பம்இ கற்பு இருபாலார்க்கும்இ குணவகையினர்இ அகலிகை கதைஇ மூடநம்பிக்கைஇ சைக்கிள் ஓட்டம் ஆகிய கட்டுரைகளும்இ பகுதி-6இல் இறைவழிபாடுஇ சிக்கன வாழ்வுஇ சாவும் விழாவும்இ காற்றுள்ள போதே தூற்றுவோம் ஆகிய கட்டுரைகளுமாக மொத்தம் 41 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41279).

ஏனைய பதிவுகள்

ROBIN Bonnet

Blogs Females Robin Bonnet RTP – The fresh Come back to Player for this Slot are 94% Related slots Ideas on how to Sign up