ச.சுப்பிரமணிய சாஸ்திரி. பருத்தித்துறை: ச.சுப்பிரமணிய சாஸ்திரி, தருமாலய வெளியீடு, வித்தியாவிருத்தித் தருமகர்த்தா, 3வது பதிப்பு, 1948. (பருத்தித்துறை: கலாநிதி யந்திரசாலை). 30 பக்கம், விலை: 50 சதம், அளவு: 18×12 சமீ. தமிழ்மூலம் சம்ஸ்கிருதம் கற்கும் மாணவர்களுக்கான முதலாவது தரத்திற்கான பாலபாட நூல் இது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 30799).
12094 – இந்து தருமம் 1992-1993: குறிஞ்சிக்குமரன் ஆலய வெள்ளிவிழா.
முருகவேள் மகாசேனன் (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, நவம்பர் 1993. (கொழும்பு: லக்சு கிராப்பிக்ஸ்). (6),viii, 102 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×20.5 சமீ.