மாநாட்டு மலர்க் குழு. கனடா: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்-கனடா, 936, Mc Cowan Road, Scarborough, Ontario, M1 P3 H6, 1வது பதிப்பு, ஜுலை 2008. (கனடா: விவேகா பிரின்டர்ஸ், 80, Barbados Blvd No. 4, Scarborough). 115 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21 சமீ. வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் கூடிய இச்சிறப்பிதழில், தமிழ்த் தாய் வாழ்த்து, புகலிட வாழ்வில் தமிழர் பண்பாடு (இ.சங்கரப்பிள்ளை), புகலிட வாழ்வில் தமிழர் பண்பாடு நோர்வே (பொன்னரசி கோபாலரட்னம்), பர்மா நாட்டில் தமிழர்களும் தமிழ்ப் பண்பாடும் (ரெ.மா.கண்ணன்), நகரும் கண்டத்தில் பண்பாட்டை நகர்த்தும் தமிழர் (இலட்சுமணன் முருகபூபதி), புகலிட வாழ்வில் தமிழர் பண்பாடு (கந்தசாமி கனகராசா), பண்டைய தமிழ்ப் பண்பாடும் சமயப் பண்பாடும் (பொதிகை கோமதி முத்துக்குமரன்), தனித் தமிழை தாங்கி நிற்போம் (ஆ.வீ.தட்சிணாமூர்த்தி), என்றும் வாழும் செந்தமிழ் (ஆ.சண்முகலிங்கம்), செம்மொழியாகிய செந்தமிழ் சிறப்புற வேண்டும் (செ.மதுசூதனன்), இருபத்தி இரண்டாம் நூற்றாண்டில் இன்பத் தமிழ் நிலைத்திருக்குமா (செ.பரமநாதன்), இந்துக் கல்வி மரபும் ஒழுக்க மேம்பாடும் (கலைவாணி இராமநாதன்), புகலிட வாழ்வில் தமிழ்ப் பண்பாடு (அலன் ஆனந்தன்), புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வும் தமிழ் மொழியின் எதிர்காலமும் (புதுவை வயி.நாராயணசாமி), தமிழரின் இசை வளம்: மரபு நெகிழ்ச்சி வளர்ச்சி (கௌசல்யா சுப்பிரமணியன்), பண்பாடும் பத்திரிகைகளின் நிலைப்பாடும் (தங்கராசா சிவபாலு), தமிழர் திருமணம் (லம்போதரன்), History of the International Movement for Tamil Culture (Sivanesan Sinniah), Brief History of IMTC – South Africa Branch (Kris Kistan), Panchangam and it’s Uniformity (Mahesh Sastri) ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 06769).
Twin Spinner Publication away from Ra Luxury Slot Totally free Demonstration & Games Comment
Articles Review of Guide away from Ra’s Secret Has Games RTP and Volatility Finest Casinos To try out the book from Ra For real Currency