14439 தமிழ் மொழி உயர்தரம்.

அரசகரும மொழிகள் திணைக்களம். ராஜகிரிய: அரசகரும மொழிகள் திணைக்களம், பாஷா மந்திரய, 1வது பதிப்பு, 1999. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). (10), 159+9 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ., ISBN: 955-9180-03-7. இப்பாட நூலில் தமிழ்மொழியைப் படிப்பது சிரமமானதா? இலக்கணம் அவசியமா? மொழிப் பயிற்சி, ஸ்ரீ லங்கா, அஞ்சலி, மொழிப் பயிற்சி, யாவருக்கும் புகலிடம், வேளாண்மை, சுப்பிரமணிய பாரதியார், பாப்பாப் பாட்டு, வெசாக் பண்டிகை, மொழிப் பயிற்சி, கோவில் வழிபாடு, அசோக சக்கரவர்த்தி, பாரதியும் பட்டிக்காட்டானும், என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள், சொற்புணர்ச்சி, புரூடியின் கதை, வசந்தம், மொழிப் பயிற்சி, தமிழ் எவ்வாறு வளர்ந்தது? தலையாலங் கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன், ஆறு, சிலப்பதிகாரம், காலைப்பாட்டு, மொழிப் பயிற்சி, யாம் ஐவோம், குதிரையின் குணம், கட்டடக் காவற் பொறுப்பாளர் பதவி, மகாபாரதம், மொழிப் பயிற்சி, இராமாயணம், மொழிப் பயிற்சி, வேற்றுமை, செய்வினையும் செயப்பாட்டு வினையும், மொழிப் பயிற்சி, நீதிநூல், வாக்குண்டாம் (செய்யுளும் பொருளும்), வாக்குண்டாம் (11) ஆகிய 39 பாடங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31194).

ஏனைய பதிவுகள்