14447 க.பொ.த (உயர்தரம்) இணைந்த கணிதம்: கணிதத் தொகுத்தறி முறையும் ஈருறுப்பு விரிவும்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (மஹரகம: அச்சகம், தேசிய கல்வி நிறுவகம்). iv, 31 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 29×20 சமீ. க.பொ.த. (உயரதரம்) இணைந்த கணித பாடத்திட்டத்தின் கீழ் கணிதத் தொகுத்தறி முறையும் ஈருறுப்பு விரிவும் என்ற பாடப்பகுதிக்கான இவ்வளநூலானது ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கணிதத் தொகுத்தறி முறை என்ற பாடமும் நேர்நிறையெண் சுட்டிக்கான ஈருறுப்பு விரிவு என்ற பாடமும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam5748).

ஏனைய பதிவுகள்

14213 திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, ஒன்பதாம் திருமுறை (மூலமும் உரையும்).

ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம். தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2010. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). vi, 189 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ. இந்நூல் தெல்லிப்பழை, பன்னாலை-இளைப்பாறிய அதிபர்

14471 சித்த மருத்துவம் 199/93.

எம்.மனோரஞ்சிதமலர் (இதழாசிரியர்), பி.பிரதீபா (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). (18), 44, xx பக்கம், தகடு, விலை:

13013 ஊசி இலை (அரையாண்டிதழ்): துளிர் 1, மார்கழி 2003.

ச.கலைச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்), ஏ.ஜி.யோகராஜா, லா.சண்முகராஜா, கு.சுரேஷ்குமார் (ஆசிரியர் குழு). சுவிட்சர்லாந்து: ஊசி இலை, தமிழ் மன்றம், கலைப் பிரிவு, லுட்சேர்ன், Postfach 12002, 6000 Luzern, 1வது பதிப்பு, மார்கழி 2003. (அச்சக

12674 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 2008.

. இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, இல.30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 2009. (இரத்மலானை: சர்வோதய விஷ்வலேகா வெளியீடு, 41, லும்பினி அவென்யூ, பிரிவேனா

14514 வட்டுக்கோட்டை அரங்க மரபு.

ச.தில்லை நடேசன். சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜுலை 2017. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 367 பக்கம், விலை: