தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (மஹரகம: அச்சகம், தேசிய கல்வி நிறுவகம்). iv, 31 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 29×20 சமீ. க.பொ.த. (உயரதரம்) இணைந்த கணித பாடத்திட்டத்தின் கீழ் கணிதத் தொகுத்தறி முறையும் ஈருறுப்பு விரிவும் என்ற பாடப்பகுதிக்கான இவ்வளநூலானது ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. கணிதத் தொகுத்தறி முறை என்ற பாடமும் நேர்நிறையெண் சுட்டிக்கான ஈருறுப்பு விரிவு என்ற பாடமும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam5748).
Finest Real money Web based casinos within the Canada 2024
Articles Search terms the real deal currency online casino games Slots Most widely used Bonuses In the Web based casinos The real deal Currency Top