தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (மகரகம: அச்சகப் பிரிவு, தேசிய கல்வியியல் நிறுவகம், பானலுவ). viii, 22 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 45.00, அளவு: 29.5×21 சமீ. இந்நூலில் சுட்டிகள் (சுட்டிக் குறிப்பீடு, அடியும் அடுக்கும், சுட்டி விதிகள்), அடக்குக் குறிச் சார்புகள், இயற்கை மடக்கைகள், y=aX சார்பு, யாதுமொரு அடிக்கு மடக்கை ஆகிய பாடங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 5746).