தேசிய கல்வி நிறுவகம். மகரகம: விஞ்ஞான, கணித, சுகாதார, உடற்கல்விப் பிரிவு, கலைத்திட்ட அபிவிருத்தி நிலையம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 2007. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). viii, 57 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: 29.5×21 சமீ. க.பொ.த. (உயர்தரம்) இணைந்த கணித பாடத்திட்டத்தின் கீழ் வகையீடு அல்லது பெறுதிகள் என்ற பாடப்பகுதிக்கான இவ்வளநூலானது ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சார்பொன்றின் பெறுதி, பெறுதி தொடர்பான முடிபுகள், திரிகோண கணிதச் சார்புகள், பரமானச் சார்புகள் என்பனவற்றின் பெறுதிகள், அடுக்குக் குறிச் சார்புகளினதும், மடக்கைச் சார்புகளினதும் பெறுதிகள், நேர்மாறு வட்டச் சார்புகளின் பெறுதிகள் ஆகிய ஐந்து பாடங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65689).
How to Pick Silver: 4 A means to Purchase 2024
Unlike investing secure havens, traders well-known so you can cash out. Moreover, the new detection out of business criteria try a foundation of robust risk