14471 சித்த மருத்துவம் 199/93.

எம்.மனோரஞ்சிதமலர் (இதழாசிரியர்), பி.பிரதீபா (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1993. (யாழ்ப்பாணம்: அச்சக விபரம் தரப்படவில்லை). (18), 44, xx பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. இவ்விதழில் ஆசியுரைகள், சிறப்புச் செய்திகளுடன், பிரசவத்தின் பின் பராமரிப்பு (சி.சியாமளா), உளவியலின் உள்ளே சில நிமிடங்கள் (இ.ராஜீவி), அதி குருதியமுக்கமும் சமூகத்தில் அதனால் ஏற்படும் தாக்கமும் (மி.சிறீகாந்தன்), நீரிழிவு (க.சிவாதரன்), தெய்வீக பத்ரஸ்களும் சித்த மருத்துவ உண்மைகளும் (R.T.S.சபாநாதன்), Rheumatic Fever- கீல்வாதக் காய்ச்சல் (இ.சுமங்கலாதேவி), சித்த மருத்துவத்தில் ஆய்வுகள் (ந.சிவராஜா), Identification Importance and usage of herbs in Siddha Medicine (V.Thevarajan), முடக்குவாதத்தில் முடக்கொத்தான் மூலிகை (P.இராமநாதன்) ஆகிய மருத்துவத்துறை சார்ந்த ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Prairie Ring Casino Playing

Articles Casino Guru: play Centre Court online Game And you may Harbors Accessible to Enjoy At the Family From Enjoyable Local casino Web based casinos

10092 எண்ணியல் கைரேகை சோதிடக் கலைஞானம்.

கண்ணையா (இயற்பெயர்: மு.இராமையா). வவுனியா: முத்தமிழ்க் கலாமன்றம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (வவுனியா: K.T.P.M. கணனிப் பயிற்சி நிலையம், குருமண்காடு). 110 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 80., அளவு: 20×14.5

Harbors Spend Because of the Mobile

Articles A knowledgeable Totally free Revolves Online casino Incentives Inside Moldova To possess 2024 To experience Sensibly On the Mobile device Tips Enjoy Totally free