மனிதவள அபிவிருத்தி நிலையம். பேராதனை: மனிதவள அபிவிருத்தி நிலையம், விவசாயத் திணைக்களம், விவசாய காணி அமைச்சு, 1வது பதிப்பு, 1998. (பேராதனை: விவசாயத் திணைக்கள அச்சகம், கண்ணொறுவை). (12), 214 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப் படவில்லை, அளவு: 29×20.5 சமீ. பூங்கனியியல் (மரக்கறிப் பயிர்கள், பழப்பயிர்கள்), விலங்குப் பரிபாலனம் (பாற்பண்ணைப் பசு பராமரிப்பு, கோழிப் பராமரிப்பு), உணவு விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் (அறுவடைக்குப் பின் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு), விவசாய விரிவாக்கம் (விவசாய அபிவிருத்தி, விவசாய விரிவாக்கம், விரிவாக்கமும் தொடர்பும், முதியோர் கல்வி, விரிவாக்கக் கற்பித்தல் முறைகள், விவசாய விரிவாக்க அணுகுமுறைகள், விவசாயத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள்) ஆகிய விடயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29220).