14480 தமிழ் மொழிப் பிரயோகம்: கணக்கெடுப்பும் பிரச்சினைகளும்: ஆய்வரங்கக் கட்டுரைகள்-1996.

எஸ்.எதிர்மன்னசிங்கம் (வெளியீட்டாளர்). திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1997. (திருக்கோணமலை: பதிப்பகத் திணைக்களம், வடக்கு கிழக்கு மாகாணம்). viii, 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17 சமீ. நிர்வாகத்தில் தமிழ்மொழிப் பிரயோகம்: மொழித் திட்டமிடல் நோக்கிற் சில அவதானிப்புகள் (க.சண்முகலிங்கம்), நிர்வாகத்தில் தமிழ்மொழிப் பிரயோகம்: கொள்கை செயற்படுத்துகை நிலை (ஜனாப் மு.இ.அ.ஜபார்), நிர்வாகத்தில் தமிழ்மொழிப் பிரயோகம்: கள நிலை (எஸ்.ஸ்கந்தராஜா), தமிழில் நிர்வாகம்: கணனிப் பயன்பாடு (இ.இரங்கராஜா), இலங்கை ஆரம்ப, இடைநிலைப் பாடசாலைக் கல்வியில் தமிழ்மொழிப் பிரயோகம் (கு.சோமசுந்தரம்), உயர் கல்வியில் தமிழ்-மொழிப் பிரயோகம் (சோ.சந்திரசேகரன், மா.கருணாநிதி), தொழிற் கல்வித் துறை (வெ.சுந்தரலிங்கம்), கல்விக்கான வளங்களும் ஆய்வுகளும் (ந.சிதம்பரநாதன்), தமிழ் மொழி மூலம் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் (து.தவசிலிங்கம்), தமிழ்மொழிப் பிரயோகம்-வைத்தியத்துறை (ஏ.ஞா. ஞானகுணாளன்), சட்டம், நீதித்துறை என்பவற்றில் தமிழ்மொழிப் பிரயோகம் (சோ.தேவராசன்) ஆகிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்