கணக்கியல் பயிற்சிப் பிரிவு. கொழும்பு: நிதி அமைச்சு-ஆசிய அபிவிருத்தி வங்கி, மனித வள அபிவிருத்தி, 2வது பதிப்பு, ஜுன் 1998, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1994. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்). (2), 121 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சமீ. அரச முறைமையின் அமைப்பு, நிதி முகாமை முறையில் பிரதேச அலுவலகங்களும் அதன் பிரச்சினைகளும், நிதி அமைச்சின் அமைப்பும் தொழிற்பாடும், அரச நிதியின் மூலங்கள், அரசிறையை மதிப்பீடு செய்தல், சேகரித்தல், ஏற்றுக்கொள்ளல், பாதீட்டு நடைமுறைகள், கருத்திட்ட முகாமைத்துவம், அரச கணக்குகள், உள்; ராட்சி நிதிக்கான அறிமுகம், காசு ஒழுங்கு, அனுமதி அளித்தல், அங்கீகாரம், சான்றுப்படுத்தல், கொடுப்பனவு, பெறுகைகளை உத்தரவாதமளித்தல், பணம், சில்லறைக் காசு, சில்லறைக்காசு ஏடு, பணத்தின் கட்டுக்காப்பு, இருப்புப் பெட்டிச் சாவிகள், வங்கிக் கணக்குகள், வங்கிக் கணக்கிணக்கம், உத்தியோகத்தர்களின் பிணைப் பணம்-காசும் முறிகளும், லீவு, ஒப்பந்த நிர்வாகம், ஒப்பந்த நிர்வாகம், கலந்துரையாடலுக்கான விடயங்கள் ஆகிய 18 பாடங்கள் இந்நூலில் விளக்கப்படுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது.