இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (கொழும்பு: இலங்கை மத்திய வங்கி அச்சகம், இல. 58, ஜெயவர்த்தனபுர மாவத்தை). xii, 25 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ., ISBN: 955-575117-8. ஆளுநரின் செய்தி, முன்னுரை, இலங்கையின் முதன்மை சமூக பொருளாதாரக் குறிகாட்டிகள் 1953-2003/04, இலங்கையின் முதன்மை சமூக பொருளாதாரக் குறிகாட்டிகள் – மாகாண ரீதியாக 2003/04, குறிக்கோள்களும் முறைமையியலும், கண்டறியப்பட்ட விடயங்கள் ஆகிய விடயதானங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39560).