14497 கண்டிக்கால ஓவியங்கள்: க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கானது.

து.துசியந்தன். பருத்தித்துறை: எஸ். பதிப்பகம், வியாபாரி மூலை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ்). 71 பக்கம், விலை: ரூபா 160., அளவு: 20×14.5 சமீ. ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் து.துசியந்தன், யாழ்ப்பாணம்- வலயக் கல்வி அலுவலகத்தில் சித்திரக்கலைக்கான சேவைக்கால ஆசிரிய ஆலோசகராவார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர் கல்வியை பூர்த்திசெய்த பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும், பட்டப்பின் டிப்ளோமா கல்வியையும் பூர்த்திசெய்தவர். சித்திரக்கலையில் சிறப்புப்பயிற்சி பெற்றவர். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.

ஏனைய பதிவுகள்

14930 குருவுக்கான காணிக்கை: சி.க.கந்தசுவாமி.

நித்தியலட்சுமி குணபாலசிங்கம், செ.வேலாயுதபிள்ளை (மலராசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பழைய மாணவர் சங்க ட்ரஸ்ட், கொக்குவில் இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 2004. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). v, 69 பக்கம், புகைப்படங்கள்,

12343 – இமயம் 2012-2013: கொ/இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி.

மலர் வெளியீட்டுக் குழு. கொழும்பு 4: இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு: கே.ஜே. என்ரர்பிரைசஸ்). 233 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.

12440 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1991.

மலர்க் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1991. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார்

14739 அன்று வந்ததும் இதே நிலா.

குகனேந்திரன். யாழ்ப்பாணம்: நிலாமலர் பதிப்பகம், காங்கேசன்துறை சாலை, கொக்குவில், 1வது பதிப்பு, ஆவணி 2001. (யாழ்ப்பாணம்: ஷாமளி அச்சகம்). (6), 168 பக்கம், விலை: ரூபா 95.00, அளவு: 18.5×12 சமீ. தமிழக ஜனரஞ்சகப்

14605 சிறகிழந்த கிளிகள்.

தானா. மருதமுத்து. ஹட்டன்: பாக்யா பதிப்பகம், இல. 4A, ஸ்டார் சதுக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2014. (கொழும்பு 13: GOD Creative Lab). xix, 50 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

12996 – இலங்கையின் கொலைக்களம்: ஆவணப்பட சாட்சியம்.

யமுனா ராஜேந்திரன். சென்னை 600041: பேசாமொழி பதிப்பகம், 30-யு, கல்கி நகர், கொட்டிவாக்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2014. (சென்னை 600077: மணி ஆப்செட்). 109 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 130.,