14513 நாடகமும் அரங்கியலும்: பரீட்சை வழிகாட்டி.

வனிதா-சுரேஷ். களுவாஞ்சிக்குடி: திருமதி வனிதா-சுரேஷ், வாகரையார் வீதி, களுதாவளை-01, 1வது பதிப்பு, ஜனவரி 2006. (மட்டக்களப்பு: நியூ கீன் அச்சகம், 81, முனை வீதி). (4), 90 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 175., அளவு: 28.5×21 சமீ. க.பொ.த.உயர்தர வகுப்பு மாணவர்களின் பரீட்சைத் தேவையினைப் பூர்த்திசெய்யும் வகையில் 1997 முதல் 2005 வரையிலான ஒன்பது வருடங்களுக்கான நாடகமும் அரங்கியலும் பரீட்சையின் வினா-விடைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38517).

ஏனைய பதிவுகள்

14117 கருநாகபூஷணம்: வவுனியா இறம்பைக்குளம் அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூஷணி அம்பாள் ஆலய புனராவர்த்தன பிரதிஷடா நவகுண்டபஷ மஹாகும்பாபிஷேகம்.

தளையசிங்கம் இரவீந்திரன் (மலராசிரியர்). வவுனியா: அருள்மிகு ஸ்ரீ கருமாரி நாகபூஷணி அம்பாள் ஆலயம், இறம்பைக்குளம், 1வது பதிப்பு, ஜனவரி 2008. (வவுனியா: மல்ரிவிஷன் அச்சுக் கலையகம், 2ம் குறுக்குத் தெரு). xxxxviii, 135 பக்கம்,

12147 – திருமந்திரம் அடிப்படையில் யோகர் சுவாமிகள் அறிவுரைகள்.

எஸ்.இராமநாதன். கொழும்பு: எஸ்.இராமநாதன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஜே.அன்ட் எஸ். சேர்விசஸ் லிமிட்டெட்). 213 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. இந்நூலின் முதல் 78 பக்கங்களில் யோகர்