14545 கம்பராமாயணம் யுத்தகாண்டம் -கும்பகருணன் வதைப்படலம் (முதல் 170 செய்யுள்கள்).

பா.பரமேசுவரி (உரையாசிரியர்). கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிற்றெட், குமார வீதி, கோட்டை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1956. (கொழும்பு: அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிட்டெட், குமார வீதி, கோட்டை). (2), 152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ. யுத்தகாண்டம் இராமபிரான் தம் பகைவனான இராவணனைப் போரிற் கொன்று வென்றதைக் கூறுவது. யுத்தத்தைப் பற்றிக் கூறும் காண்டம் இது.

ஏனைய பதிவுகள்

16726 அமார்க்க வாசம்.

அல் அஸீமத். வெல்லம்பிட்டிய: அல் அஸீமத், 50, கோத்தமி மாவத்தை, வெலேவத்த, 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). 295 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21×14.5 சமீ., ISBN: