பா.பரமேசுவரி (உரையாசிரியர்). கொழும்பு: கொழும்பு அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிற்றெட், குமார வீதி, கோட்டை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1956. (கொழும்பு: அப்போத்திக்கரிஸ் கம்பெனி லிமிட்டெட், குமார வீதி, கோட்டை). (2), 152 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ. யுத்தகாண்டம் இராமபிரான் தம் பகைவனான இராவணனைப் போரிற் கொன்று வென்றதைக் கூறுவது. யுத்தத்தைப் பற்றிக் கூறும் காண்டம் இது.