மாதவி உமாசுத சர்மா. யாழ்ப்பாணம்: தேசிய கலை இலக்கியப் பேரவை, 62, காங்கேசன்துறை வீதி, கொக்குவில் சந்தி, கொக்குவில், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xvi, 72 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 20×14.5 சமீ. மாதவியின் கன்னிப்படைப்பாக இக்கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. நிலவு வார்ப்பவர்கள், சுகமான சுமைகள், போராளி இவன்-சேகுவரா, கல்லறைக் காடு, கையளவு சாம்பல் தான், திரும்பிப்பார், சில்லறை, காக்கைக் கூட்டத்திற்கு, செல்லாக்காசு ஆனாய் நீ, காற்று, அவளும் நானும், நதியின் குரல் இது, யாதுமாகி, பழைய பாதை திரும்புவோம் இனி, சோபை இழந்த தேசம், அமிழ்து அமிழ்து, மரணம் தேடி, ஆலமரத்தின் கதை, வேகிறாள், இப்படிக்கு தமிழ், மழையின் இரவில், தேடல், நம்பிக்கை தேவை, விதவையின் மறுமணம், அகிலா அக்கா, ஈர விழிகள், அன்புள்ள ஆசிரியருக்கு, அப்பா, நான் யார், ஹைக்கூ கிறுக்கல்கள், மௌனத்தின் தேடலில் நான், சக்தி, விஞ்ஞானம் என்பது, காற்றில் ஒரு கவிதை, உழவன் ஆகிய 35 கவிதைகள் இத்தொகுப்பில் தேர்ந்து தரப்பட்டுள்ளன.