ஜே.பிரோஸ்கான். கிண்ணியா 3: ஜே.பிரோஸ்கான், பேனா பப்ளிக்கேஷனஸ், 92/4, உமர் ரழி வீதி, மஹ்ரூப் நகர், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 104 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 12×16 சமீ., ISBN: 978-955- 0932-03-0. காதல் என்பது ஓர் அழகான உணர்வு. காதலை ஆழமாக, அழகாக இரசிக்காதவர் உலகில் இல்லை எனலாம். அத்தகையதொரு காதல் பதிவினை வெளிப்படுத்துவதாய் இக்கவிதை நூல் அமைகின்றது. சிறு சிறு கவிதைகளாய் அமைந்து படிப்பவரின் வாசிப்பு ஆர்வத்தை இக்கவிதைகள் தூண்டிவிடுகின்றன. கையடக்க அளவில் வெளிவந்துள்ள நூல்.