கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், ஊசநயணந னுபைவையடஇ 14, அத்தபத்து டெரஸ்). viii, 62 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5222-01-8. இந்நூலில் காரைக் கவிஞரின் மாற்றத்தின் மாற்றம், வெள்ளத்தை விரும்புகிறேன், உடைந்த விளக்கு, அரங்கப் பேச்சு, எங்கள் வீட்டு குசினி, எல்லைப் பிரச்சினை, ஐ டோன்ட் நோ டமில், தேர்த் திருவிழா, நிவாரணமே என்றும் நீ வாழி, தென்றல், பறவை, மரம், குறுக்கால போவானே கோதாரி விழுவானே, வாளேந்திய யாழ்ப்பாணத் தம்பி, ஒளிந்துபோன ஊர், பச்சை வீட்டு விளைவு, எழுதி முடியாத கதை, விதவையின் விசும்பல், பதின்மூன்றாம் திருத்தம், விதவை மரங்கள், சும்மா வந்த சுதந்திரம், கோச்சியும் வந்திட்டுது, பொங்கல், மாற்று வலுவோர், முதிர் கன்னிகள் ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.