14611 சொல்லோவியம்(கவிதை நூல்).

ஏ.எஸ்.சற்குணராஜா. யாழ்ப்பாணம்: தணிகா நுண்கலைக் கல்லூரி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (பருத்தித்துறை: SPM பிறின்டர்ஸ், வி.எம். வீதி). xiv, 86 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-70533-9-4. நூலாசிரியர் சுப்பிரமணியம் சற்குணராஜா, பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். பாடசாலை மாணவர்களுக்கான பாட நூல்களை எழுதிவந்த இவரின் கவிதைகளின் முதலாவது தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவரது கவிதைகள் எளிமையானவை. இலகுவில் விளங்கக்கூடியவை. சிறந்த பொருத்தமான சொற்பதங்களைக் கொண்டவை.

ஏனைய பதிவுகள்

14891 இலங்கை தேசப்படத் தொகுதி: பாடசாலை வெளியீடு.

ஆர்.பீ. பீரிஸ் (பிரதான தொகுப்பாசிரியர்). கொழும்பு 5: இலங்கை நில அளவைத் திணைக்களம், இல. 150, கிருல்ல வீதி, நாரஹேன்பிட்டிய, 2வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, நவம்பர் 2013. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).

14652 முதுதமிழ்ப் புலவர் மு.நல்லதம்பி அவர்களின் பாடல்கள்.

மு.நல்லதம்பி (மூலம்), ம.ந.கடம்பேஸ்வரன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரன், சிந்துபுரம், வட்டுக்கோட்டை, 1வது பதிப்பு, மே 2016. (வட்டுக்கோட்டை: மாயன் பதிப்பகம், சிந்துபுரம்). x, 65 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5

12507 – சமகால உளவியல்.

இந்திரா செல்வநாயகம். வவுனியா: தமிழ் மன்றம், வ/தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, மே 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம்). xv, 141 பக்கம், விலை: ரூபா 350.00, அளவு: 21×15 சமீ.,

14700 தாயக பூமி.

கா.தவபாலன் (இயற்பெயர்: கா.தவபாலச்சந்திரன்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 104 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5