14611 சொல்லோவியம்(கவிதை நூல்).

ஏ.எஸ்.சற்குணராஜா. யாழ்ப்பாணம்: தணிகா நுண்கலைக் கல்லூரி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (பருத்தித்துறை: SPM பிறின்டர்ஸ், வி.எம். வீதி). xiv, 86 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-70533-9-4. நூலாசிரியர் சுப்பிரமணியம் சற்குணராஜா, பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மாகாணக் கல்வித் திணைக்களத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். பாடசாலை மாணவர்களுக்கான பாட நூல்களை எழுதிவந்த இவரின் கவிதைகளின் முதலாவது தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவரது கவிதைகள் எளிமையானவை. இலகுவில் விளங்கக்கூடியவை. சிறந்த பொருத்தமான சொற்பதங்களைக் கொண்டவை.

ஏனைய பதிவுகள்

16226 வாயு மாசடையாத எமது உலகம்.

வாயு வளங்கள் மற்றும் முகாமைத்துவ மற்றும் தேசிய ஓசோன் அலகு (AirMAC). பத்தரமுல்லை: வாயு வள முகாமைத்துவ மத்திய நிலையம், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, ‘சொபாதஹம் பியஸ்”, 416/C/1, ரொபட் குணவர்த்தன