ரஜிதா இராசரத்தினம். பருத்தித்துறை: கலாசாரப் பேரவை, வடமராட்சி கிழக்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, ஜுன் 2019. (அல்வாய்: மதுரன் கிராப்பிக்ஸ்). 72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×12.5 சமீ., ISBN: 978-955-3681-02-7. நகர்தலின் சுவடு, இரவல் பேனா, அளாப்பி, இருளுமிழும் வெண்முத்தம், சப்பாத்துச் சாத்தான்கள், ஏழையின் ஒரு நாள், பல்லி சொல்லுதணை, வாத்தம்மா, தேடல்கள் எல்லாம் தேடப்படும், கடைசிவரை காதலை மட்டும்தான், யன்னலோரம், பிரபஞ்சக் காதலியாய், காதலானவன்-அவன் கக்குமணி, எப்படித்தான் கிடைக்குமாம், எண பூட்டம்மா, எங்க இருக்கிறீங்க அப்பா, ப்ரியத்தின் ஆத்மார்த்த ஆவிகள், இரு பயணம், பேரன்பு, சவுக்கம்காடுகளும் மணற்கும்பிகளும், ஒற்றைக் கொலுசு, முதலே இறுதியுமானது, துயர்தோய் இருள், அனாதியா, அவல வாய்க்கால், மாயோனே, மனிதசாதி, மாரித்தவளை, மூன்று நூறு, பனை உயரக் கும்பி, துயர்மலை, அமுக்குவான்கள், வெற்றிடம், கண்ணம்மா, உயிர்ச் சூடேற்றல், நிகழ்கொல்லி, பனி அதிகாலை, தறுதலை, கானவேட்கை, நிர்வாண வெட்கம் ஆகிய தலைப்புகளில் ரஜிதா இராசரத்தினம் எழுதிய கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கவிதையும் வடமராட்சி கிழக்கின் தனித்துவமான இயல்புகளையும் வாழ்வியல் நெறிகளையும் மண்வாசனை குழைத்துப் பதிவுசெய்கின்றது.
Dans acheter ? Les bons placements de 2025
Effectivement, ensuite deux âge pour détention, distincts des aperçus de société í du taux pour 17,2percent se déroulent nécessitas par rapport aux économies réalisés ou