இராமையா மணிசேகரன் (புனைபெயர்: பூண்டுலோயா இரா.மணிசேகரன்). பூண்டுலோயா: இராமையா மணிசேகரன், 225ஃ05, நகரசபை வீடமைப்பு, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு: கிராப்பிக்ஸ் லாண்ட்). ஒii, 75 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×16 சமீ. இந்நூலில் பூண்டுலோயா இரா.மணிசேகரன் எழுதித் தொகுத்துள்ள அவரது தேர்ந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. பெருங்காயம், பிரளயம், மகிழ்வோம், போதுமம்மா, விதியா, காண்போமம்மா, ஆரறிவாளர், விடிவு எப்போ? மொட்டுகள், எரிமலை, மறப்பதாகாது, ஏன் வந்தாய்?, அதிகம் அதிகம், இளைஞர் எண்ணம், சந்தோசமா சாகலாம், நன்மையடி, தருவாளா?, சிகரம், காண்கிறேன், தாயே நீ வாராயோ?, ஏழைக்கும் வேண்டும், ஆட்டம், சுவீஸ், மூலந்தான், செஞ்சோலை, அவசரம், என்மொழி, திருமணம், மழலை பேசுகிறேன், இன்று, தேயிலை பேசுகிறேன், தத்துவங்கள், தத்தளிப்பு, சட்டங்களும் ஒப்பந்தங்களும், போலி, தூரநோக்கு, காற்று, காடுகள், பறிக்காதீர்கள், நலமாகும், நிழல் நிஜமாகும், வருவாய், காய்ந்ததடி, தம்பியரே தங்கையரே, கூடாது, சின்ன சின்ன, எங்கள் கோஷம், வேறெங்குமில்லை, எங்க;ர்ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.