மகாகவி அல்லாமா இக்பால் (உருது மூலம்), வ.அ.இராசரத்தினம் (தமிழாக்கம்). மூதூர்: தங்கம் வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1977. (மூதூர்: அமுதா அச்சகம்). 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ. மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் உருதுமொழிக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை வ.அ.இராசரத்தினம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். பொருள் ஊறுபடாமல், உருவம் சிதையாத விருத்தப் பாக்களால் இக்கவிதைகளை அவர் வடித்துள்ளார். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் உமர் கையாம் தமிழாக்கத்துடன் ஒப்புநோக்கத்தக்க செழுமையை இக்கவிதைகள் கொண்டுள்ளன.