14664 பூவரசம்பூ.

மகாகவி அல்லாமா இக்பால் (உருது மூலம்), வ.அ.இராசரத்தினம் (தமிழாக்கம்). மூதூர்: தங்கம் வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1977. (மூதூர்: அமுதா அச்சகம்). 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ. மகாகவி அல்லாமா இக்பால் அவர்களின் உருதுமொழிக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பை வ.அ.இராசரத்தினம் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். பொருள் ஊறுபடாமல், உருவம் சிதையாத விருத்தப் பாக்களால் இக்கவிதைகளை அவர் வடித்துள்ளார். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளையின் உமர் கையாம் தமிழாக்கத்துடன் ஒப்புநோக்கத்தக்க செழுமையை இக்கவிதைகள் கொண்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12350 – இளங்கதிர்: 12ஆவது ஆண்டு மலர் 1959-1960.

மு.தளையசிங்கம் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1960. (கண்டி: கிங்ஸ்லி அச்சகம், 205, கொழும்பு வீதி). 118 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21*14 சமீ. விடியுமா எமக்கு?(ஆசிரியர்), புதுமைப்பித்தனுக்குப்

12477 – தமிழ்மொழித் தின விழா மலர் 1996:

சிறப்பு மலர். க.ந.ஜெயசிவதாசன் (இதழாசிரியர்), இ.சண்முகசர்மா (அமைப்பாளர்). கொழும்பு: தமிழ் மொழிப் பிரிவு, கொழும்பு கல்வி வலயம், கல்வி உயர்கல்வி அமைச்சு, இசுரபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, ஜுன் 1996. (கொழும்பு 12: கவிதா