14686 ஒரு நெக்லசும் ஆண் குழந்தையும்: சிறுகதை கதைத் தொகுப்பு.

M.I.M.முஸம்மில். கல்முனை: இஸ்லாமிய நூல்வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (சென்னை 600034: மலர் கிறாப்பிக்ஸ்). viii, 117 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5×12 சமீ. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரிமதிப்பீட்டாளரான M.I.M. முஸம்மில், ஒரு படைப்பிலக்கியவாதியுமாவார். இவர் எழுதிய ஒரு நெக்லசும் ஆண் குழந்தையும், சிறைப்படுத்தும் சுமைகள், மாறாத உள்ளங்கள், திசைமாறும் பறவைகள், பிம்பங்கள், வெளியேற்றம், வட்டாக் கடன், அழியாத பதிவுகள், வாப்பா வருவார், கடமைகள் நிறைவேற்றப்படுகின்றன ஆகிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54572).

ஏனைய பதிவுகள்

Starburst Spielen slot von den goonies

Content Neues Angebot96 Dosen Salysol Sally Automaten Roasted Giant Corn Bbq Kukuruz Starburst Wilds Ähnliche Slots Starburst Slot Bei Netent Unsereins bezeichnen Jedem nachfolgende Hauptzeichen

11147 திருத்தொண்டர் புராணம்: திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் புராணம்: மூலமும் உரையும்.

தமிழவேள் (இயற்பெயர்: க.இ.கந்தசாமி). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1970. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201 டாம் வீதி). (2), 118