14720 வப்பு நாய்: சிறுகதைகள், குறுநாவல் தொகுதி.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Tyristubbveien 77, 0687 Oslo, 1வது பதிப்பு ஜுலை 2016. (மின் நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 212 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-1- 326-72713-0. அல்லல், அகப்பைக்காம்பு, காதல், எங்கள் நீதி, அம்மா, வானத்தால் குதிக்கும் வடலிகள், கிறிஸ் பூதம், இரதி அக்கா, புதிய ஆத்மாக்கள், தாரணி, ஊத்தொய்யா, புகையின் பின், மீள்வு, வளையா முதுகுகள், வப்பு நாய், இனி எந்தக் காடு, கர்ண வேஷம், அநித்தியம், சீதாயனம்,அவன், இயற்கைக்கு, பிரம்ம ஞானம் ஆகிய 22 சிறுகதைகளையும் பனி தேசத்தில் என்ற குறுநாவலையும் உள்ளடக்கிய தொகுப்பு. பனி தேசத்தில்- குறுநாவல், தொடக்கம், புதிய நண்பர்கள், சுகன்யா, பழக்கமும் நெருக்கமும், மனவோட்டம், புதிய வாழ்க்கை, உறைந்து கிடக்கும் உண்மை, தாவும் மனசு, இரங்கனும் இரதியும், புதிய சிக்கல், இலண்டனும் இரதியும், உண்மை உறைத்தது ஆகிய பன்னிரு அத்தியாயங்களில் விரிந்துள்ளது.

ஏனைய பதிவுகள்