14721 வாழ்தல் மீதான வன்முறைகள்: சிறுகதைகள்.

காத்தநகர் முகைதீன் சாலி. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2010. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). viiiஇ 09-80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-30- 2957-7. வாத்தியார், பேரீத்தம்பழம், வெட்டியான், மஹ்ஜபீன், ஆயிரம் ரூபாவும் அரிசி பேக்கும், வாக்குமூலம், புனிதத் தெருக்களில் வன்முறை பயிரிட்டு, வாழ்தல் மீதான வன்முறைகள், புளியங்குளத்து வேப்பமரம், மெழுகுவர்த்தி அணைகிறது, பன் பாயும் வேப்பமரமும், மாப்புள்ள விற்கப் போறம் ஆகிய பன்னிரு சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. 2011ம் ஆண்டு கொடகே தேசிய சாகித்திய விருது வழங்கும் நிகழ்வில் இந்நூலுக்கு 2011ம் ஆண்டுக்கான திறமையான இளம் எழுத்தாளருக்கான கொடகே தேசிய சாகித்திய விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

фонбет цупис

Ставки в онлайн казино New Online Casino PA Фонбет цупис 1. Повышенная геометрическая стабильность: риск деформации планок с течением времени минимален, даже если в помещении