14726 வெட்டிய வேரில் ஒரு முளை: சிறுகதைகள்.

மருதமைந்தன் (இயற்பெயர்: M.S.S. ஹமீட்). காத்தான்குடி-02: M.S.S. ஹமீட், 128/7, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). viii, 114 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-52293-1-9. சமூகத்தில் காணப்படும் விருப்பத்துக்குரியவை, விரும்பத் தகாதவை, உயர்வு, உறுத்தல், தலைகுனிவு, அருவருக்கத்தக்கவை, போன்றன ஏற்படுத்திய தாக்கங்கள் சிறுகதைகளாக முளைகொண்டுள்ளன. சமூக விழுமியங்களை நிலைநிறுத்தி அவற்றின் மூலம் சமூக மேம்பாட்டைக் காணவேண்டும் என்ற ஆதங்கத்தினை இக்கதைகள் மூலம் ஏற்படுத்துகின்றார். மனிதம், தூரம் சென்ற உறவு, முறைச் செலவு, கபளீகரம், சிவப்புக்கோடு, அக்கினிச் சக்கரம், நெஞ்சிற் பட்ட உதை, கறந்த பால், மெத்தைப் பள்ளி பீரங்கி, மறுபாதிப் பொறிகள், கறுப்பும் ஒரு நிறம் தானே?, வெட்டிய வேரில் ஒரு முளை, இருளில் தேடிய விடியல், நச்சு மனங்கள், வந்ததும் வந்தான் ஆகிய கதைகள் இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12662 – இலங்கை மத்திய வங்கி: ஆண்டறிக்கை 1976.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கி, தபால் பெட்டி இலக்கம் 590, 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (கொழும்பு 12: குமரன் பதிப்பகம், 201, டாம் வீதி).

14985 யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 3.

வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், தேன் தமிழ், கைதடி வடக்கு, கைதடி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி). 209 பக்கம், விலை: ரூபா 390.,

12822 – கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நாவல்).

கே.எஸ்.பாலச்சந்திரன். சென்னை 600078: வடலி, எண். 6/3, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர். நகர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 305 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21

12378 – கூர்மதி (மலர் 2): 2004.

என்.நடராஜா (பதிப்பாசிரியர்), எஸ்.சிவநிர்த்தானந்தா (உதவி ஆசிரியர்). பத்தரமுல்ல: தமிழ் மொழி அலகு, கல்வி அமைச்சு, இசுறுபாய, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 8: அரசாங்க அச்சுத் திணைக்களம்). xx, 309 பக்கம், அட்டவணைகள், விலை:

14536 சிறுமியும் மந்திரக்கோலும்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன். கொழும்பு 6: Room to Read Sri Lanka, 14, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2010, 1வது பதிப்பு, 2008. (மஹரகம: தரஞ்ஜீ பிரின்டர்ஸ், 506, ஹைலெவல் வீதி, நாவின்ன).