14778 நெருஞ்சி முள்ளு.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo,1வது பதிப்பு மே 2019. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 61 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0-244- 48250-3. இந்நூல் “நெருஞ்சி முள்ளு” என்ற குறுநாவலையும், உதயம், முகமூடிகள் என்ற இரு சிறுகதைகளையும் கொண்டுள்ளது. குறுநாவல், றிக்ஸ் ஹொஸ்பிட்டல், சுகந்தி, மீண்டும் சந்திப்பு, சுபமுகூர்த்தம், உணவகத்தில், காலநதியில், காதலாகி, மீண்டும், மாறாத மனிதர்கள் ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

12375 – கலைச்செல்வி: 1986.

சீ.இராசலிங்கம், திருமதி து.தமயந்தி (இணையாசிரியர்கள்), செல்வி அருள்மணி சுப்பிரமணியம், து.இராதாகிருஷ்ணன் (துணையாசிரியர்கள்). மட்டக்களப்பு: கலைச்செல்விக் குழு, முத்தமிழ் மன்றம், அரசினர் ஆசிரியர் கலாசாலை, 1வது பதிப்பு, 1986. (மட்டக்களப்பு: சென்.செபஸ்தியன் பிரஸ், இல. 65,

14321 ரிஸானா நபீக்: மனச்சாட்சியின் படுகொலை.

A.B.M .இத்ரீஸ். வாழைச்சேனை 05: காகம் (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்) வெளியீடு, மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 40 பக்கம், விலை:

14927 உயர்ந்த மனிதர்.

சரோ வர்ணன். கனடா: சரோ வர்ணன், டொரன்ரோ, 1வது பதிப்பு, ஐப்பசி 2010. (கனடா: விவேகா அச்சகம், 60, Barbados Blvd, #6, Scarborough). 130 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14

14253 சமூக அறிவு: தொகுதி 1, இதழ் 1/2-ஆடி 2004.

வி.நித்தியானந்தம் (பிரதம ஆசிரியர்), கணேசலிங்கன் குமரன் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி, 1வது பதிப்பு, ஆடி 2004. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201,

12886 – அல்மாத் தோட்டக் கணக்கப்பிள்ளை சுப்பையா சிவஞானம் நினைவு மலர்.

சிவஞானம் பிரபாகரன் (குடும்பத்தினர் சார்பாக). ஆள்கரனோயா: சுப்பையா சிவஞானம் குடும்பத்தினர், சீட்டன் இல்லம், இல. 6, மஹாகுடுகல குடியிருப்பு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (களனி: பிரின்ட்கெயார் குழுமம், இல. 77, நுண்கமுகொட பாதை).

14533 அகப்பட்ட கள்வன்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன். கொழும்பு: Pearl Island Readers, 2வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 2003. (ஹோமகம: கருணாரத்தின அன் சன்ஸ், Unit 67, UDA Industrial Estate, Katuvana Road). 12 பக்கம்,