14806 மொழியா வலிகள் பகுதி 4.

இ.தியாகலிங்கம். நோர்வே: இ.தியாகலிங்கம், Vetlandsveien 117, 0686 Oslo, 1வது பதிப்பு ஓகஸ்ட் 2018. (மின்நூல் வடிவமைப்பு lulu.com சுய வெளியீடு உதவி). 282 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-0- 244-40632-5. நாவலின் நான்காம் பாகத்தில் பிறந்த நாள், சுதி மாறிய இராகம், சண்முகன் சரணடைந்தான், பூவும் புனிதமும், தடம் ஏறிய வண்டி, வடக்கின் பறவைகள், சிவ தரிசனம், திசையில்லாப் பயணம், பல்லுக் கொழுக்கட்டை, நகரத்தின் ஆபத்து, நிமலன் வீட்டுத் திருவிழா, வளர்ச்சிக் கோர்மோன், திருநாளைப் போவார்கள், சரிஸ்காவின் சன்னியாசம், இறக்கை முளைத்த கிளிகள், விதியின் வலிய கரங்கள், திருந்தாப் பார்வை, கற்கால மதங்களின் நவீன வாழ்விடங்கள், அனாமோதய அப்பா, ஒன்று பலதாகி பலது ஒன்றாகி, சுனாமியான மூச்சடைப்பு, கடற்கரையில், பேய்கள் அரசாண்டால், நான் என்பதால் அழிந்த நாம், அகத்தைத் தின்ற அதிர்ச்சி, சுகந்தி, நிமலனும் தேவியும், மீண்டும் ஆரம்பித்த அநர்த்தம், மாறிய கோலங்கள், இங்கும் கலவரம், பற்றிய வீடு, தைப்பொங்கல், ஓயாத ஒப்பாரி ஆகிய 33 அத்தியாயங்களில் நான்கு பாகங்கள் கொண்ட இந்நாவல் முடிவுக்கு வந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Worldstar Gaming Uganda

Blogs The fresh Websites To have Gaming Within the Uganda Inside the 2023 Navigating The nation Superstar Gambling Web site And you can Application Wsbetting