பூனாகலை நித்தியஜோதி. பண்டாரவளை: ஷிஹாப்தீன், நுஸ்ரத், பதிப்பாளர், தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம், கெப்பெட்டிப்பொல வீதி, பதுளை, 1வது பதிப்பு, ஜுலை 2016. (பண்டாரவளை: வடிவேல் இளையராஜா, இராஜ் கிராப்பிக்ஸ்). xii, 88 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 290., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978- 955-43391-0-1. ஊவா மாகாணம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,அனுராதபரம் ஆகிய பல பிரதெசங்களை கதைக்களனாகக் கொண்ட எழுதப்பட்டுள்ள இந்நாவல் பிரதேச வாதத்தை மறியடித்து இன ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் எழுதப் பட்டுள்ளது. கவிஞர் பூனாகலை நித்தியஜோதி கல்வியமைச்சில் பிரதிக் கல்வி அமைச்சின் ஊடக செயலாளராகவும், அதிபராகவும் கடமை புரிந்துள்ளார்.
13A02 – இலங்கையிற் கலை வளர்ச்சி.
க.நவரத்தினம். தெல்லிப்பழை: ஈழகேசரிப் பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, 1954. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xv, 103 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 10.50, அளவு: 25