14825 அழியாக் குறிகள் (நாவல்).

மஹிந்த பிரசாத் மஸ்இம்புள (சிங்கள மூலம்), மு.துரைசாமி (தமிழாக்கம்). கொழும்பு: கலாசார அலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சு, 8ஆவது பதிப்பு, டிசம்பர் 2013, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்). 164 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978- 955-0353-48-4. ‘”செங்கொட்டான்” என்ற தலைப்பில் சிங்களத்தில் வெளிவந்த இந்த மூலநாவல், 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான அரச இலக்கிய விருதினையும், வித்தியோதய இலக்கிய விருதினையும், கொடகே இலக்கிய விருதினையும் பெற்றதுடன், தங்க புத்தக விருதுக்கான அங்கீகாரத்தையும் இந்நாவல் பெற்றிருந்தது. மூலநூல் 2012-2013 காலகட்டத்தில் எட்டுப் பதிப்புகளைக் கண்டிருந்தது.

ஏனைய பதிவுகள்

14081 இந்து சமய பாடதிரட்டு: முதலாம் இரண்டாம் பாகங்கள்.

க.சி.குலரத்தினம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 2வது பதிப்பு, தை 1965, முதற் பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம்). viii, 323 பக்கம், விலை: ரூபா 3.50, அளவு: 21×13.5

14356 அணையா விளக்கு 1991-1992: சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு சிறப்பு மலர்.

மலர்க் குழு. கல்முனை: கார்மேல் பாத்திமாக் கல்லூரி, 1வது பதிப்பு, 1992. (மட்டக்களப்பு: சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம்). (10), 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ. சுவாமி விபுலானந்தரின் தமிழ்த்