மனோன்மணி சண்முகதாஸ், செல்வ அம்பிகை நந்தகுமாரன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). ix, 301 பக்கம், விலை: ரூபா 590., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-43934-2-4. இந்நூலில் வையகத்திற்கு வழிகாட்டும் நூல் திருக்குறள் (மனோன்மணி சண்முகதாஸ்), குறள் தரும் நல்வாழ்வு (மனோன்மணி சண்முகதாஸ்), ருniஎநசளயட யெவரசந ழக வுசைரமமரசயட (அ.சண்முகதாஸ்), திருக்குறளில் உடலும் உயிரும் (மனோன்மணி சண்முகதாஸ்), ஐந்தவித்தான் யார்? (க.இரகுபரன்), வள்ளுவர் வகுத்த இல்லறமும் துறவறமும் (மனோன்மணி சண்முகதாஸ்), நிலையான செல்வம் தேடுவோம் (மனோன்மணி சண்முகதாஸ்), செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் (மனோன்மணி சண்முகதாஸ்), திருக்குறளும் சங்கப் பாடலும் (அ.சண்முகதாஸ்), திருக்குறள் பாவடிவமும் பண்டைய ஜப்பானிய பாவடிவமும் (அ.சண்முகதாஸ்), பாயிரப் படைப்பில் கம்பனும் வள்ளுவனும் (க.இரகுபரன்), திருக்குறள் விதந்துரைக்கும் இயற்கை (பூலோகம் செல்வதியம்மா), திருக்குறளில் மலர்ப் பண்பாடு: ஒரு நோக்கு (மனோன்மணி சண்முகதாஸ்), வள்ளுவர் வகுத்த அறம்- 1 (மனோன்மணி சண்முகதாஸ்), வள்ளுவர் வகுத்த அறம்-2 (மனோன்மணி சண்முகதாஸ்), வள்ளுவர் காட்டும் பெண்மை (செல்வ அம்பிகை நந்தகுமாரன்), முப்பாலில் பெண்பாலார் மாண்பு (மனோன்மணி சண்முகதாஸ்), திருக்குறளில் ஒரு பண்பாட்டு மறுதலிப்பு (மனோன்மணி சண்முகதாஸ்), திருக்குறளில் வினாவும் விடையும் (மனோன்மணி சண்முகதாஸ்), திருக்குறளில் கல்வி பற்றிய கருத்தியல்: தொடக்க நிலை நோக்கு (அ.பௌநந்தி), திருக்குறட் பாக்களில் சொற்பயன்பாடு-1 (மனோன்மணி சண்முகதாஸ்), திருக்குறட் பாக்களில் சொற்பயன்பாடு-2 (மனோன்மணி சண்முகதாஸ்), திருக்குறட் பாக்களில் சொற்பயன்பாடு-3 (மனோன்மணி சண்முகதாஸ்), திருக்குறட் பாக்களில் சொற்பயன்பாடு-4 (மனோன்மணி சண்முகதாஸ்) ஆகிய 24 திருக்குறள் விளக்கக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
Mr Green Spielbank Nr 1 Casino inside Alpenrepublik
Content Captain venture Spielplatz | MrGreen Casino Online Existiert es folgende mobile Mr. Green App zum Download? Ist und bleibt Mr Green pro Österreich steuerfrei?