14876 சின்னச் சின்ன எண்ணங்கள்.

அனிஸ்டஸ் ஜெயராஜா. கொழும்பு 6: பூங்காற்று பதிப்பகம், 59, 1/1, ஹைலெவல் வீதி, கிருலப்பனை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை). xii, 38 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-0700-05-9. பதினைந்து இருபது வருடங்களுக்கு முற்பட்ட தனது எண்ணங்களை வெளிப்படுத்த எடுத்த ஒரு முயற்சியின் விளைவாகவே இந்நூல் உருவானதாகக் கூறும் அனிஸ்டஸ் ஜெயராஜா, திருக்கோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 25இற்கும் மேற்பட்ட நூல்களை பல்வேறு விடயப்பரப்புகளிலும் எழுதியுள்ள இவரது “சின்னச் சின்னஎண்ணங்கள்” நூலை இவர் “ஒரு மசாலா மிக்ஸ்”என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

12185 – ஸ்ரீமத் அர்த்தநாரிஸ்வரி அர்த்தநாரீஸ்வர மகிமை (சங்காதேகார்த்தம்).

பி.பா. பஞ்சாட்சரக் குருக்கள். யாழ்ப்பாணம்: பி.பா.பஞ்சாட்சரக் குருக்கள், ஐயனார் கோவிலடி, வண்ணார்பண்ணை மேற்கு, 1வது பதிப்பு, ஆவணி 1988. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், இல.63, பீ.ஏ.தம்பி ஒழுங்கை). xx, 80 பக்கம், தகடுகள்,

12129 கந்தபுராணம்-யுத்தகாண்டம்: சூரபன்மன் வதைப்படலம் மூலமும் தௌி பொருள் விளக்க விரிவுரையும்.

ப்ரம்மஸ்ரீ கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் (மூலம்), வே. சிதம்பரம்பிள்ளை (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீமத் வே. சிதம்பரம்பிள்ளை, மேலைப்புலோலி, 1வது பதிப்பு, ஆவணி 1938. (பருத்தித்துறை: மனோகர அச்சியந்திரசாலை). (7), 388+4 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14841 சதுரங்கத்தில் வாழ்க்கை (கட்டுரைத் தொகுப்பு).

மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், வேப்பங்குளம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (வவுனியா: வாணி கொம்பியூட்டர் பிரின்டிங் சென்டர்). xiv, 15-210 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN:

14613 தாயுமானவன்(கவிதைத் தொகுப்பு).

லியோநிஷா பாலசிங்கம். வவுனியா: லியோநிஷா பாலசிங்கம், 273/4, 2ஆம் குறுக்குத் தெரு, கூமாங்குளம், 1வது பதிப்பு, ஜனவரி 2018. (வவுனியா: ஏ-பிரின்ட்). viii, 52 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20×14.5 சமீ.,

12284 – இளைஞர் சாரணீயம்.

கில்வெல்-பேடன் பவெல் பிரபு (ஆங்கில மூலம்), தெல்லியூர் செ.நடராசா (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு 2017, 1வது பதிப்பு, கார்த்திகை 1952. (கொழும்பு 6: