எஸ்.சிவானந்தராஜா. பண்டத்தரிப்பு: 926 பிரயோக விஞ்ஞானிகள்….ஃ 927 கலைஞர்கள் 540 நூல் தேட்டம் – தொகுதி 15 எஸ்.சிவானந்தராஜா, இந்துக் கல்லூரி வீதி, செட்டிகுறிச்சி, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சங்கானை: சாய்ராம் பிரிண்டர்ஸ்). iஎ, 104 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955- 38461-2-9. கலை, கலைகளும் எழுத்தாளர்களும், கலைகள் தொடர்பாக எழுதிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் தொடர்பாக எழுதிய எழுத்தாளர்கள், நாடகம்- கூத்து தொடர்பாக எழுதிய எழுத்தாளர்கள், இசை பற்றிய நூல்களை எழுதிய எழுத்தாளர்கள், ஈழத்து வாக்கேயகாரர்கள், ஈழத்து வாக்கேயகாரர்களின் ஆக்கங்கள், இசைக்கருவிகள் பற்றி எழுதிய எழுத்தாளர்கள், பரத நாட்டியம் பற்றி எழுதிய எழுத்தாளர்கள், சிற்ப-ஓவிய-சித்திர எழுத்தாளர்கள், இலங்கையின் கலை வளர்ச்சிக்கு ஏனைய நாடுகளின் பங்களிப்பு, இலங்கை வானொலியின் ஒலிபரப்பு, கலைஞர்களை இனங்காணுதல், இசையமைப்பாளர்கள், இசைச் சொற்பொழிவாளர்கள், ஹார்மோனியக் கலைஞர்கள், வில்லிசைக் கலைஞர்கள், வீணையிசைக் கலைஞர்கள், புல்லாங்குழல் இசைக் கலைஞர்கள், வாய்ப்பாட்டிசைக் கலைஞர்கள், வயலின் இசைக் கலைஞர்கள், மிருதங்க இசைக் கலைஞர்கள், நாதஸ்வரக் கலைஞர்கள், தவில் இசைக் கலைஞர்கள், ஏனைய இசைக்கருவிகள், மெல்லிசைப் பாடகர்கள், இசை நாடக கூத்து கலைஞர்கள், நாடகக் கலைஞர்கள், சிற்பாசிரியர்கள், ஓவியக் கலைஞர்கள், திரைப்படக் கலைஞர்கள், நடன-நாட்டியக் கலைஞர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் ஈழத்துத் தமிழ்க் கலைஞர்கள் பற்றிய விபரங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.