15006 ஏன் எப்படி எவரால்?

க.குணராசா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 1982. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி).

36 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 4.00, அளவு: 20×13.5 சமீ.

அறிவியல் உண்மைகளை மாணவர்கள் உட்படஅனைவரும் தெரிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் உதவும் நூல் இது. புதிய கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் யார் எவர் என்ற பட்டியலுடன், இறந்த உடல் நீரில் மிதப்பதேன்? மின்னல் எவ்வாறு தோன்றுகின்றது? இரவில் வெளவால்கள் எவ்வாறு பறக்கின்றன? கானல் நீர் எவ்வாறு தோன்றுகின்றது? மின்மினிப் பூச்சிகள் ஒளிர்வது எவ்வாறு? என்பன போன்ற சுவாரஸ்யமான கேள்விகளுக்கான சுருக்க விளக்கங்களை இந்நூலில் காணமுடிகின்றது.

(இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18422).

ஏனைய பதிவுகள்

Wms Harbors

Blogs Enjoy 100 percent free Mobile Slots Or other Gambling games Is also To play Free Slots On line Help you Win For the Real