த.ந.பஞ்சாட்சரம். யாழ்ப்பாணம்: காந்தளகம், 213, காங்கேசன்துறை வீதி, 4வது பதிப்பு, டிசம்பர் 1981, 1வது பதிப்பு, 1963, 2வது பதிப்பு, 1968, 3வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி).
(4), 52 பக்கம், விலை: ரூபா 7.75, அளவு: 22.5×14.5 சமீ.
இன்றைய இலங்கை, உலக விவகாரங்களுடன் அரசினர் ஆசிரிய தெரிவுப் பரீட்சைக்காகிய விசேட பதிப்பு. பரீட்சைக்கு வேண்டிய விடயங்களே இந்நூலில் இடம்பெறுகின்றன என்ற ஆசிரிரின் குறிப்பும் காணப்படுகின்றது.