க.குணராசா. சென்னை 600014 : அறிவுப் பதிப்பகம், 142, ஜானி ஜான்கான் ரோடு, இராயப்பேட்டை, 2வது பதிப்பு, பெப்ரவரி 2007, 1வது பதிப்பு, ஏப்ரல் 2006. (சென்னை: பாவை பிரின்டர்ஸ்).
(2), 110 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 40.00, அளவு: 20×13 சமீ., ISBN: 81-88048-36-4.
இந்நூலில் மூளைக்கு வேலை கொடுக்கும் கேள்விகள் பல இடம்பெற்றுள்ளன. சிறுவயதில் கேள்விகளின் சிக்கல்களை விடுவிக்கும் முறையை தெரிந்துகொண்டால், வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் மனப்பக்குவத்தைப் பெறுவார்கள். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18581).