15015 இலங்கை மலையகத் தமிழர்கள்: நூல்விபரப் பட்டியல்.

சோ.சந்திரசேகரம், இரா.ரமேஷ். கனடா: இந்திய பூர்வீக இலங்கைத் தமிழர் பேரவை, 16, Wheaton Grove, Scarborough, Ontario M1J 3L5, இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxxiv, 251 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 850., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-663-2.

மலையகம் தொடர்பான சமூக, பொருளாதார, அரசியல் கண்ணோட்டங்களில் வெளியிடப்பட்ட ஆக்கங்கள் இந்நூல் விபரப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. குறிப்புரையுடனான இந்நூற்பட்டியலின் உள்ளடக்கம், சமூக மற்றும் அரசியல் நிலை/ கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்கள்/ பொருளாதாரம் மற்றும் வறுமை/ வீடு, காணி மற்றும் மனித உரிமைகள்/ பெருந்தோட்டக் கைத்தொழில்/ கலாசாரம் மற்றும் மலையக ஆளுமைகள்/ பிரஜாவுரிமை/ வரலாறு, இனத்துவம், அடையாளம் மற்றும் தொழிற் சங்கம் ஆகிய எட்டு வகுப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் நூல்களும் ஆங்கில நூல்களும் இரு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Best Real Money Slots Apps

Content Lock Casino Best Casino App Games To Play For Real Money Cryptocurrency: The Future Of Casino Banking? Gamblers will also benefit from the information