15019 விபுலானந்தம் : விபுலானந்த அடிகளாரது எழுத்தாக்கப் பணிகள்-கைந்நூல்.

என்.நடராஜா. மட்டக்களப்பு: கோட்டைமுனை மகாவித்தியாலய உயர்தர கலை மாணவர் மன்றம், 1வது பதிப்பு, மார்ச் 1976. (மட்டக்களப்பு: ராஜன் அச்சகம்).

(10), 12 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 23×14.5 சமீ.

இந்நூலினுள்ளே தமிழ் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், இசையாராய்ச்சிக் கட்டுரைகள், சமய சம்பந்தமான கட்டுரைகள், மொழியியல் ஆய்வுக் கட்டுரைகள், கல்விக் கொள்கைகள் பற்றிய கட்டுரைகள், அறிவியல் சம்பந்தமான கட்டுரைகள், மறுமலர்ச்சிக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகள், தலம் வரலாற்று விடயங்களைக் கூறும் கட்டுரைகள், பொதுவான விடயங்களைக் கூறும் கருத்துரைகள், பிரசங்க மொழிகள், பாடல்கள், அணிந்துரைகள் என்னும் பதினான்கு பிரிவுகளில் இதுவரை வெளிவராத பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. சுவாமி விபுலாநந்தரது ஆக்கங்கள் பற்றிப் பலவகைப்பட்ட ஆராய்ச்சிகளையும் மேற்கொள்வோருக்கு இந்நூல் மிகவும் இன்றியமையாதது. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 74326).

ஏனைய பதிவுகள்

Tragamonedas Bar

Content Tercer Camino: ¡comienza A Juguetear A los Tragamonedas Sin cargo De Divertirte! | Casino ho ho ho La manera sobre cómo Depositar En el