15036 பெட்டகம்.

த.மலர்ச்செல்வன். மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டப் பண்பாட்டுப் பிரிவு, மாவட்டச் செயலகம், 1வது பதிப்பு, தை 2013. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).

(5), 60 பக்கம், புகைப்படங்கள், குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×16.5 சமீ., ISBN: 978-955-4777-01-9.

பாரம்பரியங்களைப் பாதுகாக்கின்ற பெரும் முயற்சியில்  ஒரு அம்சமாக “பெட்டகம்” வெளிவந்துள்ளது. புதிய தலைமுறையினர், எமது முன்னோர்கள் பாவித்த பல வெண்கலப் பொருட்கள் மற்றும் ஏனைய பாரம்பரியப் பொருட்களை அறியாதவர்களாக இன்று வாழ்கின்றார்கள். இப்பொருட்களில் பல இன்று பாவனையில் இல்லாது பிளாஸ்ட்ரிக் பொருட்களால் பிரதியீடு செய்யப்பட்டுவிட்டன. இந்நிலையில்  எம் முன்னோர்களின் பாவனையிலிருந்த பொருட்களை புத்தக வடிவில் ஆவணப்படுத்தி புதிய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியாக இந்நூல் வெளிவந்துள்ளது. இதிலுள்ள 177 பொருட்களும் கோயில், வீடுசார் பொருட்கள்/ கோயில்சார் பொருட்கள்/ வீடுசார் பொருட்கள்/ இசைசார் பொருட்கள்/ தொழில்சார் பொருட்கள் என ஐந்து பிரிவுகளில் வகுத்துத் தரப்பட்டுள்ளன. இப்பொருட்களின் புகைப்படங்களை ஆரையம்பதி மறுகா அமைப்பினரின் பங்களிப்புடன் சேகரித்துப் பதிவிட்டுள்ளனர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 82323).

ஏனைய பதிவுகள்

Tips Win From the Cosmic Luck 🪐 Slot

Articles Quali Sono I Migliori Casinò Cosmic Chance? Watchmyspin Gambling establishment Educates And you may Entertains People International Must i View The brand new Nfl