15040 பொதுசன சேவைக்கான ஊடகம் : அரச ஊடகங்களை மறுசீரமைப்பதற்கான இயக்கம்.

சுனந்த தேசப்பிரிய, நதீ கம்மெல்லவீர (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 07: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 24/2, 28ஆம் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை).

32 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

யுனெஸ்கோ அநுசரணையுடன் இயங்கும் பொதுசன சேவை ஊடகத்தின் பணிகளாக பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சனநாயகம்-பன்மைத்துவம் மற்றும் பிற கருத்துக்கள் என்பவற்றின் சகிப்புத் தன்மையை மேம்படுத்தும், தரத்திற்காகப் பாடுபடும், சரியானதும் சமநிலையானதும் உண்மையானதுமாக இயங்கும், பிரஜைகளின் தேவைகளை பிரதிபலிக்கும், சமூகத்தைப் புரிந்துகொள்வதற்காக சமூகத்திற்கு உதவி நல்கும், பல்வேறு கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும், பொதுமக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை ஆராயும், வாசகர்கள்ஃபார்வையாளர்கள் என்போருடன் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும், பிரஜைகளின் முக்கியமான பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும், தீர்வுகளை ஆராயும்.

ஏனைய பதிவுகள்

Rodéate de juegos online de clase

Content Deal or no deal giros sin ranura | Ruby Fortune Casino Competitors ¿Podría colocar sobre deportes sobre Ruby Fortune? Ruby Fortune Casino Promotions Promociones