15046 அழகியல் மெய்யியல்: கட்டுரைகள்.

ஈழக்கவி (இயற்பெயர்: A.H.ஆ.நவாஸ்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

xiv, 150 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-53-5.

அழகியலும் நானும் என்ற முன்னுரையுடன் தொடங்கும் இந்நூலில், அழகியல்: ஒரு மெய்யியல் பகுப்பாய்வு, பிளேட்டோவின் அழகியல் பற்றிய மெய்யியல், அரிஸ்டோட்டிலின் அழகியல், காண்டின் அழகியல் மெய்யியல், லியனார்டோ டாவின்சி: பொற்காலத் தூரிகை, ஹெகலின் அழகியல் மெய்யியலுக்கு கார்ல் மார்க்ஸின் விமர்சனம், சில புரிதல்களுடன் ஜோர்ஜ் கீற்றை அணுகுதல்- “அழகியல் தத்துவ பிரக்ஞை ஏற்படுத்தும் பெண் சித்திரிப்பு சித்திரங்கள்”, அழகியலில் மெய்யியல் தரிசனத்தை ஆராய்ந்த ஆனந்த குமாரசாமி, சங்க அகத்திணையின் என்றும் அழியாத கவித்துவ அழகியல் ஓர் ஆய்வு, காதலின் மெய்யியலை அழகியலாக்கிய சங்க அகத்திணை, ஆங்கில ரொமான்டிக் கவிஞர்களும் கீட்ஸ{ம் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 168ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Darmowe Spiny 2024

Content Przyjazny Gwoli Konsumenta Pomysł Vavada Kasyno 2024 | kasyno Free Spin online Iwild Casino Kasyna Spośród Bonusem 20 Darmowych Spinów Z brakiem Depozytu Przy