15049 உளவியல் கட்டுரைகள்.

க.பரணீதரன்;. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 76 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0958-56-6.

இத்தொகுப்பில் உள்ள உளவியல் கட்டுரைகளில் பல ”கடல்” சஞ்சிகையில் முன்னர் வெளியானவை. மனிதனது பல்வேறுபட்ட தேவைகளைப் பூர்த்திசெய்தலின் அடிப்படையில் மாஸ்லோவின் கொள்கை, கேட் லூவினின் களக்கொள்கை, பிரச்சினை தீர்த்தல் நுட்பங்கள், முற்கற்பிதமும் பாரபட்சமும், திரிபுகாட்சியும் இல்பொருள் காட்சியும், ஒழுங்கமைத்தற் கொள்கைகள், விசேட தேவை உடைய பிள்ளைகள், இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு நெருக்கீட்டினை ஏற்படுத்தும் காரணிகள், கோப முகாமைத்துவம், பாடசாலைகளில் மாணவர் துஷ்பிரயோகம் ஏற்படுத்தும் உடல், உளப் பிரச்சினைகள்: ஓர் அறிமுகம், கல்வி உளவியலின் முக்கியத்துவம், பாலியல் விலகல் நடத்தைகளும், பாலியல் வக்கிரங்கள் சிறு அறிமுகம் ஆகிய பன்னிரண்டு கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்;பெற்றுள்ளன. இந்நூல் 169ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Deposit Suits Extra Web based casinos

Content Transferring Within the A great Paypal Gambling establishment – find out here now The way we Speed Financial Steps United states Cellular Online casino