க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2015. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
iv, 64 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.
உளவியல், குற்ற உளவியல், சிகிச்சை உளவியல், சமூக உளவியல், உடற்கூற்று உளவியல், நுகர்வோர் உளவியல், கடந்த நிலை உளவியல், விருத்தி உளவியல், அறிகை உளவியல், கல்வி உளவியல், நலன்பேண் உளவியல் ஆகிய 11 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் 178ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.