15056 வெற்றித் திறவுகோல்.

கு.குணசிங்கம். யாழ்ப்பாணம்: கே.ஜி. இன்ஸ்ட்டிடியூட், 113, பருத்தித்துறை வீதி, நல்லூர், 2வது பதிப்பு, ஜீலை 2019, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (கொழும்பு 13: கே.வி. பிரின்டர்ஸ், 58, கிறீன் லேன்).

(4), 210 பக்கம், விலை: ரூபா 799., அளவு: 22×15 சமீ.

ஐந்து பகுதிகளில் எழுதப்பட்டுள்ள இந்நூலின்; ”சுயமுன்னேற்றம்” என்ற 1வது பகுதி, வெற்றிப் பயணம், சிந்தனை-சொல்-செயல், தடைகளைத் தகர்த்தல், தன்னம்பிக்கை, இடையறாத் தொடர் உழைப்பு ஆகிய ஐந்து அத்தியாயங்களையும், ”சுய பகுப்பாய்வு” என்ற 2வது பகுதி, முயற்சி, அனுபவம், நம்பிக்கை, சூழலும் வாழ்வும் ஆகிய 4 அத்தியாயங்களையும், ”சுய பயிற்சி” என்ற 3வது பகுதி, நேரம், வார்த்தையும் வாழ்க்கையும் ஆகிய இரு அத்தியாயங்களையும், ”கல்வியும் மாணவரும்” என்ற 4வது பகுதி, மாணவ மனோபாவம், கல்வி, பாடங்களின் இயல்புகள், கற்றலின் நுட்பம் ஆகிய நான்கு அத்தியாயங்களையும், ”ஆளுமையும் பண்பும்” என்ற 5வது பகுதி, குழந்தைகள், தந்தையும் தாயும், குடும்பம், உறுதியான குடும்பம், முதுமையும் முதிர்ச்சியும் ஆகிய ஐந்து அத்தியாயங்களையும் உள்ளடக்கியுள்ளது. மொத்தம் 20 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இறுதியில் வெற்றித் துளிகள் என்ற நிறைவுப் பகுதி இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 69970).

ஏனைய பதிவுகள்

17935 செ.கணேசலிங்கன் நினைவுகள்.

க.இரகுபரன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 162

Greatest Mobile Video game

Articles Finest Mobile Gambling enterprises Software Play Totally free Harbors On the internet In britain 2024 Where Must i Gamble Slotomanias Totally free Ports? They’re