15063 ஒளவையார் அருளிச்செய்த மூதுரை என்று வழங்குகின்ற வாக்குண்டாம்.

ஒளவையார் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

viii, 32 பக்கம், விலை: ரூபா 65.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-9233-85-5.

நீதிநெறி  வழுவாது வாழ்வதற்காக அரிய நூல்களை உரைகளுடன் அச்சேற்றி வெளியிட்டவர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். நீதி நெறி சீராகப் பேணப்படாவிட்டால் சமூகம் சீரழிந்துவிடும் என்பதனை நன்குணர்ந்த அவர் எதிர்காலத்திலே எமது குழந்தைகள் மனனஞ் செய்வதற்கேற்ற முறையிற் 19அம் நூற்றாண்டிலேயே உயர்ந்த மனிதநேயக் கருத்துக்களை நீதிநூல்கள் வாயிலாகத் தொகுத்து வெளியிட்டார்கள். இந்நூல் அத்தகைய நூல்களிலொன்றாகும்.

ஏனைய பதிவுகள்

25 Ohne Einzahlung Im Ice Casino

Content Welche Anderen Boni Ohne Einzahlung Gibt Es In Online Casinos? – Casino zimpler Online Zusätzliche Vorteile Nach Dem Erhalt Des 10 Casino Bonus Ohne